சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்தமழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி

1பார்த்தது
விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான அல்லம்பட்டி, பாண்டியன்நகர், சூலக்கரை, பட்டம்புதூர், மீசலூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை, திடீர் மழையால் குளிர்ச்சியான சூழலை உருவாக்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்தி