அழகாபுரி மீசலூர் சாலையை இணைக்கும் ரயில்வே கேட் நாளை மூடல்

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம், அழகாபுரி - மீசலூர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 410 Rly KM: 544/400-500 என்ற ரயில்வே இருப்புப் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 26.11.2025 அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த வழித்தடம் மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மாற்று வழியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.