சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றக்கோரி கோரிக்கை

0பார்த்தது
சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றக்கோரி கோரிக்கை
விருதுநகர் பெரியபேராலி ஊராட்சி சின்ன பேராலி கிராமத்தில், விருதுநகர் சாலை அருகே உள்ள உயர் மின் அழுத்த மின்கம்பம் சுமார் 50 வருடங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பேராலி-விருதுநகர் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி