ஆமத்தூர்: ஓய்வு பெற்ற காவலர் மீது பேருந்து மோதி காயம்

852பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் வீரப்பன். இவப் சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்து மோதி காயமடைந்தார். இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி