விருதுநகரில் பாஜக ஆட்சியின் சாதனை குறித்த கருத்தரங்கம்

63பார்த்தது
விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் 11 ஆண்டுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம. சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகிய துறைசார் வல்லுனர்கள் பங்கேற்றனர். முன்னதாக 11 ஆண்டுகள் பாஜக அரசின் சாதனை கண்காட்சியை ராம. சீனிவாசன் திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி