விருதுநகர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

613பார்த்தது
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், விருதுநகர் பெரிய பள்ளிவாசலில் இன்று (மே 28) சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சிறுவர் முதல் முதியவர் வரை நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இதை தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி