தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைபுபோராட்டம்

0பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று, ஊழியர்கள் கருப்பு சேலை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் ஒரு பகுதியாகும்.

தொடர்புடைய செய்தி