தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
விருதுநகரில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் வட்டத் தலைவர் ரஜினிகாந்த் தலைமையில், மாவட்ட தலைவர் ஹசன் அலி முன்னிலையில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்கக் கோரி, 30க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.