டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த தமிழகவெற்றிக்கழகத்தினர்

0பார்த்தது
விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்து அண்ணா நகர், பாண்டியன் நகர், முத்தால் நகர் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் S. P. செல்வம் பொது மக்களிடையே தளபதி விஜய் அறிவித்த வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அவர் ஒரு டீக்கடைக்குச் சென்று வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டு கொடுத்து ஆதரவு திரட்டினார்.

தொடர்புடைய செய்தி