முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த தினத்தை முன்னிட்டு, விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு திமுக சார்பில் நகர செயலாளர் தனபாலன் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர். சீனிவாசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கினார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.