முதல்வரை வாழ்த்திய தூய்மை காவலர்கள்

4பார்த்தது
விருதுநகர் மாவட்டம் கூறைகுண்டு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி தொழிற்சங்கம் ஏஐடியுசி சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தூய்மை காவலர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிய தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் பாராட்டி பேசினார். மாவட்ட தலைவர் தோழர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அரசின் இந்த நடவடிக்கை தூய்மைப் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி