பேரணி தொடங்கி வைக்க கால தாமதமாக வந்த ஆட்சியர்

1பார்த்தது
விருதுநகரில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சியர் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால் கல்லூரி மாணவர்கள் அவதிப்பட்டனர். காலை 9 மணிக்கு தொடங்க வேண்டிய பேரணி, மாவட்ட ஆட்சியர் 10:20 மணிக்கு வந்ததால் தாமதமானது. மாணவர்கள் 8:30 மணிக்கே மைதானத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி