அமைச்சருக்கு வரவேற்பளித்த ஆட்சியர்

361பார்த்தது
2026 சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் வெற்றிபெற்ற ஜெகதீஸ்வரிக்கு, தவெக தலைமை சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை ஒதுக்கியது. அமைச்சராக பதவியேற்ற பின்னர் இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த அவருக்கு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி