மாவட்டத்தில் சராசரியாக 9. 25 மில்லி மீட்டர்மழை பதிவாகியுள்ளது

1பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 9.25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆட்சியர் அலுவலக செய்தியின்படி, திருச்சுழியில் 1 மி.மீ, ராஜபாளையத்தில் 3 மி.மீ, காரியாபட்டி பகுதியில் 36 மி.மீ, மற்றும் விருதுநகரில் 44 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த தகவல்கள் மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி