விருதுநகரில் 23 ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது

711பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் MS Office-ல் குறைந்தது 3 மாத சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி