10ம் வகுப்பு மாணவனின் பார்வை பறிபோன பரிதாபம்

3பார்த்தது
விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் கே.வி.எஸ். பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் விஷால், சமூக அறிவியல் ஆசிரியர் குமார் பாடம் நடத்தும்போது எதிர்பாராத விதமாக பிரம்பின் முனை இடது கண்ணில் குத்தி, 90% பார்வை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் குமார் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி