மூன்றாம் நாள் புத்தகத் திருவிழா

0பார்த்தது
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நான்காவது புத்தகத் திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் புத்தகத் திருவிழாவைக் காண குவிந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி