பெண்கள் குழந்தைகள் விடுதிகளை நடத்துவோர் பதிவு செய்ய வேண்டும்

296பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை விடுதிகள், தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் விடுதிகள், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 மற்றும் 2015 விதிகள் படி, வரும் 30.06.2026-க்குள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்து விடுதிகளுக்கும் பொருந்தும்.

தொடர்புடைய செய்தி