இன்றைய இறைச்சி விலை நிலவரம்

0பார்த்தது
இன்றைய இறைச்சி விலை நிலவரம்
விருதுநகரில் இறைச்சிக் கோழி ஒரு கிலோ 180 முதல் 200 ரூபாய் வரையிலும், ஆட்டு இறைச்சி 850 முதல் 1000 ரூபாய் வரையிலும், நாட்டுக்கோழி இறைச்சி 500 முதல் 600 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. மீன் வகைகளில், இறால் ஒரு கிலோ 600 ரூபாய்க்கும், கட்லா மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நுகர்வோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி