விருதுநகரில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்

5பார்த்தது
விருதுநகரில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்
விருதுநகரில் இன்று கோழிக்கறி விலை ஒரு கிலோ ₹200 முதல் ₹280 வரையிலும், நாட்டுக்கோழி இறைச்சி ₹350 முதல் ₹600 வரையிலும் விற்கப்படுகிறது. ஆட்டு இறைச்சி ₹850 முதல் ₹1000 வரை விற்பனையாகிறது. மீன்களில், இறால் ₹600க்கும், கட்லா மீன் ₹200க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி