விருதுநகரில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்

1பார்த்தது
விருதுநகரில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்
விருதுநகர் பகுதியில் இன்று கோழிக்கறி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 500 முதல் 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டு இறைச்சி விலை கிலோ 850 முதல் 1000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. இறால் மீன் கிலோ 600 ரூபாய்க்கும், கட்லா மீன் 350 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி