தொழிற்பயிற்சி நிலையங்களில்சேரபயிற்சியாளர்கள்விண்ணப்பிக்கலாம்

0பார்த்தது
விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழி ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கு இருபாலரும் 03. 06. 2026 முடிய இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www. skilltraining. tn. gov. in ஆகும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி