ஆலமரம் அமைப்பின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

302பார்த்தது
ஆலமரம் அமைப்பின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
விருதாசலத்தில் உள்ள ஆலமரம் அமைப்பின் 261வது வார நிகழ்வாக, ஆலமரம் நாற்றங்கால் கூடத்தில் பராமரிப்பு மற்றும் சிறமைப்பு பணிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஆலமர அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது அமைப்பின் தொடர்ச்சியான சுற்றுச்சூழல் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி