பணி ஓய்வு பெறும் காவலர்களுக்கு கவுரவிப்பு

65பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து இன்று பணி ஓய்வு பெறும் சார்பாளர்கள் சக்திவேல் ராஜாராம் மற்றும் சந்திர மோகன் ஆகியோருக்கு பாராட்டு விழா விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மூவருக்கும் சால்வை அணிவித்து கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you