விருதுநகர்: கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

658பார்த்தது
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த 22.04.2023 அன்று பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில் ரவிக்குமார் (41) மற்றும் மாரிமுத்து (30) ஆகிய இருவரை குற்றவாளிகள் என அறிவித்து, ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி