கழிவு நீரை கையால் அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்ட கிராம மக்கள்

2பார்த்தது
விருதுநகர் அருகே வெள்ளூர் கிராமத்தில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால், பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி, கொசுத்தொல்லை அதிகமாகி நோய்த்தொற்று பரவி வருகிறது. இதனால், கிராம மக்கள் வேறு வழியின்றி கழிவுநீரை கையால் அகற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து கடந்த ஓராண்டாக ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், நிரந்தர தீர்வு காண அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி