விருதுநகர்: கொடூர கொலை.. கிராம மக்கள் மனு

922பார்த்தது
காரியாபட்டி குரண்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுரு கொலை வழக்கில், தங்களது கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவசக்தி மற்றும் அவரது மகனைப் பொய்யான தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளாகச் சேர்த்துள்ளதாகக் கூறி, குரண்டி கிராம பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். கடந்த 7 ஆம் தேதி விஜயகுரு என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி