விருதுநகர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

6பார்த்தது
விருதுநகர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. முன்னதாக நவம்பர் 15 ஆம் தேதியுடன் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி