விருதுநகர்: மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியா? மாணிக்கம் தாகூர்

3பார்த்தது
விருதுநகர்: மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியா? மாணிக்கம் தாகூர்
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கு என்ற கருத்தை பரவலாக கூறிவரும் நிலையில், தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில், 'தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி