தமிழ்நாட்டின் உள்பகுதியில் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் மழை இடைவிடாமல் பெய்துவருகிறது. சாலைகளில் நீர் வெள்ளம்போல் ஓடுகிறது. இதனால் நாளை விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா, இல்லையா என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.