விருதுநகரில் நாளை பிப்.6 பராமரிப்பு பணிகள் காரணமாக நல்லமாநாயக்கன்பட்டி - சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், முத்துக்குடி, அனுப்பங்குளம் - சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.