விருதுநகர்: திமுக இளைஞரணிக்கு வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

618பார்த்தது
விருதுநகரில் நாளை நடைபெறும் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாட்டை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 1949ல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட கட்சி திமுக, திமுகவை வளர்த்த இளைஞர்களே தற்போது அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் திமுகவை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்துவருகிறார். திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டால் எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது. திராவிட மாடல் ஆட்சி ஏன் தொடர வேண்டும் என மாநாட்டில் பகிர்ந்து கொள்ளபோகிறேன்.

தொடர்புடைய செய்தி