விருதுநகரில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டுகளைப் பெற முடியும் என்று வெளிநாடுகளில் கேள்விப்பட்டதாகவும், அது தமிழகத்திலும் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார். 2026 தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும்,
விஜய் சுனாமியில் சிக்கி வெற்றிவாய்ப்பை இழந்தவர்களில் தானும் ஒருவன் என்றும் அவர் கூறினார். மேலும்,
விஜய் வாங்கிய அனைத்து வாக்குகளும் அதிமுகவின் வாக்குகளே என்றும் குறிப்பிட்டார்.