விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி சர்ச் தெருவ
ில் வசிக்கும் ஸ்ரீதேவி மற்றும் அவரது மைத்துனி சாந்தி (42) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த சாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.