டாஸ்மார்க் முடிய முதல்வருக்கு நன்றி மகளிர் சுய உதவி குழு

215பார்த்தது
தமிழகத்தில் புதிய முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதை அடுத்து, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதில், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற உத்தரவுகளில் ஒன்று, விருதுநகர் மாவட்டத்தில் 40 மதுபான கடைகள் மூடப்படும் என்பது. மாவட்ட ஆட்சியர் நேற்று இதைத் தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, விருதுநகரில் மகளிர் சுய உதவிக் குழுவினர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜாஸ்மின் மகளிர் குழு சார்பாக 15,000 ரூபாயும், செம்பருத்தி மகளிர் சுய உதவிக் குழு மூலம் 13,000 ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டது.

தொடர்புடைய செய்தி