கூட்டணி ஆட்சி அமைய மக்கள் வாய்ப்பளித்துள்ள என x பதிவு செய்த

382பார்த்தது
தேர்தலுக்கு முன்பே திமுக ஆட்சியில் பங்கு ஏற்காது என வெளிப்படையாக அறிவித்திருந்த நிலையில், தமிழக மக்கள் தங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என தீர்ப்பளித்துவிட்டனர். ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்ற தனது வாக்குறுதியை TVK தலைவர் காப்பாற்றியுள்ளார். 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிப்பது, ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என எம்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி