சிறந்த சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

282பார்த்தது
சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது - 2026 வழங்கப்பட உள்ளது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ. 50,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ. 1,00,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி