விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற www.dncwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதையும், நலத்திட்ட உதவிகள் பெறுவதையும் எளிதாக்கும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.