இளைஞர் நீதிக் குழும மாணவர் கல்வி பயில உதவித்தொகை

392பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, வறுமையில் வாடும் ஒரு மாணவர், தான் இளைஞர் நீதிக் குழுமத்தின் இளஞ்சிறார் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு முடித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேல்படிப்புக்கு கல்வி உதவித்தொகை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர், 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையாக ரூ. 24,000/- வழங்கி, காசோலையை மாணவரின் பெற்றோரிடம் நேரில் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி