
SRH அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இன்றைய ஐபிஎல் போட்டியில் CSK மற்றும் SRH அணிகள் மோதின. இதில் முதல் பேட்டிங்கை செய்த SRH அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய CSK அணி தட்டுத்தடுமாறி மெதுவாக ரன்களை சேர்ந்தது. இருந்தும் பயனில்லாமல் CSK அணி 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் SRH அணி 10 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

























