விஸ்வக்சென், கயாடு லோஹர் இணையும் 'பங்கி' திரைப்படம்

4579பார்த்தது
விஸ்வக்சென், கயாடு லோஹர் இணையும் 'பங்கி' திரைப்படம்
நடிகர் விஸ்வக்சென்னுடன் நடிகை கயாடு லோஹர் இணைந்து நடிக்கும் புதிய நகைச்சுவைப் படமான 'பங்கி' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் விஸ்வக்சென் திரைப்பட இயக்குநராகவும், கயாடு லோஹர் நடிகையாகவும் நடிக்கின்றனர். பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கும் இப்படத்தை கே.வி. அனுதீப் இயக்குகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி