தமிழகத்தில் முதல்வர்
விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக அறிவித்திருந்த விசிக, தற்போது அமைச்சரவையில் இடம்பெறுவதை முதல்வர் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசிக தரப்பிற்கு ஒரு அமைச்சர்
பதவி ஒதுக்கப்படவுள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான வன்னியரசு இன்று (மே 21) அமைச்சராக பொறுப்பேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:பாலிமர்