"தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுகிறது".. திருமாவளவன் அறிவிப்பு

10878பார்த்தது
“தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விசிக இடம் பெறுவது குறித்து இன்று (மே.21) மாலைக்குள் அறிவிக்கப்படும்” என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது "தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுகிறது. எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகிறார்” என திருமாவளவன் அறிவித்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து விசிக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பிறகு திருமாவளவன் அறிவித்துள்ளார்.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி