இந்தோனேசியா பல்கலைக்கழகத்துடன் விவேகானந்தா கல்வி நிறுவனம் ஒப்பந்தம்

18பார்த்தது
இந்தோனேசியா பல்கலைக்கழகத்துடன் விவேகானந்தா கல்வி நிறுவனம் ஒப்பந்தம்
நாமக்கல் திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பால்மர்ஸ் 7சி, டிஎன்ஏ ஆப் ஆன்டர்பிரனர்சிப் என்னும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா இன்று (பிப்., 27) நடைபெற்றது. இந்தோனேசியாவின் கதிரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்புடைய செய்தி