7200mAh பேட்டரி.. புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ViVo

4401பார்த்தது
7200mAh பேட்டரி.. புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ViVo
Vivo நிறுவனம், Vivo V60 என்ற புதிய போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அநேகமாக 'Vivo V80' என்ற பெயரில் இது இந்தியாவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், கீழே விவரிக்கப்பட்டுள்ள Vivo S60-இன் விவரக்குறிப்புகள் , இந்தியாவில் அறிமுகமாகவுள்ள Vivo V80 5G போனிலும் அதே அம்சங்களாகவே இடம்பெற வாய்ப்புள்ளது என்பது தெளிவாகிறது. சீனாவில் வெளியான Vivo S60 ஒரு வலிமையான 7200mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி