தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இடம்பெறுவது குறித்து
திமுக எம்பி ஆ.ராசா சர்ச்சை பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “முன் 'ஏற' தரப்பட்ட 'ஏணியும்' மூட சாதியை நொறுக்க வேண்டிய 'சிறுத்தையும்' வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி - புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் 'காலதேச வர்த்தமான' த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே! ” என குறிப்பிட்டுள்ளார்.