வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமல்: தேர்தல் ஆணையம்

2599பார்த்தது
வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், பீகாரில் மட்டுமல்ல நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி