புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள. காலை முதல் ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு படையெடுத்தனர். இதுவரை இல்லாத அளவிற்கு 3 மாநிலங்களிலும் அதிக அலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனிடையே 3 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ல் எண்ணப்படுகின்றன.