விசிக தலைவர் திருமாவளவன் பிரதமர் மோடிக்கு கடிதம்

3பார்த்தது
விசிக தலைவர் திருமாவளவன் பிரதமர் மோடிக்கு கடிதம்
இலங்கையில் 'டிட்வா' புயலால் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு குறித்து, விசிக தலைவர் மற்றும் எம்.பி.யான திருமாவளவன், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 2004-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட 2-வது மிகப்பெரிய இயற்கை பேரிடர் இது என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கைக்கு ஒன்றிய அரசின் மீட்புப் பணி ஆறுதல் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அரசு இலங்கைக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி