பொறுத்திருந்து பாருங்கள் - டிடிவி.தினகரன்

19பார்த்தது
பொறுத்திருந்து பாருங்கள் - டிடிவி.தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் இன்று (நவ.06) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஓபிஎஸ் எங்களுடன் இணைந்தால் அவர் உரிமை கோரிய வழக்கு சரியாக செல்லாது, எடப்பாடி பழனிசாமியை எளிதில் விட்டது போல இருக்கும். தற்போது செங்கோட்டையன் வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார். அவரும் அவரது பணியை செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் பாருங்கள் நாங்கள் என்ன செய்கிறோம் என்று" என கூறினார்.

தொடர்புடைய செய்தி